ஒரு உயில் போலியானது, சந்தேகமுள்ளது என்று முடிவு செய்யப்பட்ட பின்னர் அந்த உயிலின் அடிப்படையில் கிரையம் வாங்கியவர்களை நல்லெண்ண கிரையதாரர்களாக கருத முடியாது - Not Entitled To Benefit U/S 41 TP Act: Supreme Court.

2024(4) CTC 654
2024 INSC 516
2024 Supreme (Online) (SC) 7714
2024 Latest Caselaw 422 SC

Supreme Court

Duni Chand Vs. Vikram Singh and Ors.

[Civil Appeal No. 8187 of 2023]

Vikram Singh Vs. Duni Chand and Ors.

[Civil Appeal No. 8188 of 2023]

JUSTICE - Vikram Nath Bench

ஒரு உயில் போலியானது, சந்தேகமுள்ளது என்று முடிவு செய்யப்பட்ட பின்னர் அந்த உயிலின் அடிப்படையில் கிரையம் வாங்கியவர்களை நல்லெண்ண கிரையதாரர்களாக கருத முடியாது. அவர்களுக்கு சொத்துரிமை மாற்றுச் சட்டம் பிரிவு 41 பொருந்தாது. கிரையம் பெற்றவர்களுக்கு எந்த வகையிலும் சொத்துரிமையும் கிடையாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments