பூர்வீகச் சொத்தில் மகள் பாகம் கேட்டு வழக்கு தாக்கல் செய்ய எவ்வித காலவரையறையும் கிடையாது. கூட்டுக் குடும்ப சொத்திலிருந்து விலக்கப்பட்டதாக ஒருவர் எப்போது அறிந்து கொண்டாரோ அதிலிருந்து 12 வருஷத்துக்குள் லிமிடேஷன் ஆக்ட் ஆர்ட்டிக்கிள் 110 ன்படி வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.

MADURAI HIGH COURT

DATED: 21.03.2024

JUSTICE S.SRIMATHY

S.A.(MD).No.199 of 2023

Sangili And Others Vs Jeyakodi

பூர்வீகச் சொத்தில் மகள் பாகம் கேட்டு வழக்கு தாக்கல் செய்ய எவ்வித காலவரையறையும் கிடையாது. கூட்டுக் குடும்ப சொத்திலிருந்து விலக்கப்பட்டதாக ஒருவர் எப்போது அறிந்து கொண்டாரோ அதிலிருந்து 12 வருஷத்துக்குள் லிமிடேஷன் ஆக்ட் ஆர்ட்டிக்கிள் 110 ன்படி வழக்கு தாக்கல் செய்ய வேண்டும். இந்த பிரிவானது கூட்டுக் குடும்பத்திலிருந்து விலக்கப்பட்ட ஒருவருக்கே பொருந்தும். மற்றப்படி பொருந்தாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Comments