சர்பாசி சட்டத்தின் கீழான நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது பாகப்பிரிவினை கேட்டு வழக்கு தாக்கல் செய்ய எவ்வித தடையும் இல்லை

MADRAS HIGH COURT

DATED - 07.03.2024

CRP. NO-1701/2021

JUSTICE - Sownthar

IDBI Bank Vs Pavayee

ஒருவர் தாக்கல் செய்யும் பாகப்பிரிவினை வழக்கை சர்பாசி சட்டத்தின் பிரிவு 34 எவ்வகையிலும் தடை செய்யாது. DRT ஒரு நீதிமன்றம் அல்ல. DRT பாகப்பிரிவினை பரிகாரம் வழங்க முடியாது. ஒருவருக்கு ஒரு சொத்தில் பாகம் உண்டா? இல்லையா? என்பதை உரிமையியல் நீதிமன்றமே தீர்மானிக்க முடியும். அதனால் சர்பாசி சட்டத்தின் கீழான நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது பாகப்பிரிவினை கேட்டு வழக்கு தாக்கல் செய்ய எவ்வித தடையும் இல்லை என்று இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Comments